Tag : வேட்புமனு நிராகரிப்பு:

வகைப்படுத்தப்படாத

வேட்புமனு நிராகரிப்பு: 14 மனுக்கள் 19ம் திகதி விசாரணை

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான, 14 மனுக்களை எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்கள் இன்று பரிசீலணைக்கு எடுத்துக்...