Tag : வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் மீண்டும் அணியில் இணைப்பு

விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் மீண்டும் அணியில் இணைப்பு

(UTV|PAKISTAN)-வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் அமீர், பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் போட்டிக்காக அவர் இணைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி, தற்போது தென்னாபிரிக்காவிற்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு...