வெனிசுவேலா நகரில் உள்ள பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் தீயினால் 68 பேர் பலியாகியுள்ளனர்.
(UTV|VENEZUELA)-வெனிசுவேலா வலன்சியா நகரில் உள்ள கரபோபோ பொலிஸ் நிலையத்திலேயே இந்த கரவரம் ஏற்பட்டதாகவும் அதன்போது அங்கிருந்த கைதிகள் தப்பிச்செல்ல முற்பட்ட வேளையிலேயே தீ இந்த சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சம்பவத்திற்கான முழுமையான காரணங்கள்...