Tag : வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

வணிகம்

வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

(UTV|JAFFNA) வெங்காயத்தின் விலை யாழ். மாவட்டத்தில் சுமார் 50 வீதத்தினால் வீழ்ச்சியுற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். உற்பத்தி செலவும் விற்பனை விலையும் ஒரே மட்டத்தில் காணப்படுவதால் விவசாயிகள் பெரும் இன்னலை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு கிலோகிராம் 120 ரூபாவாக...