விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது
(UTV|COLOMBO)-காய்ச்சல் காரணமாக கண்டி குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது. கல்லூரி மாணவர்களிடையே காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கல்லூரியின் பணிப்பாளர் அமல் அருணப்பிரிய குறிப்பிட்டார். குண்டசாலையிலுள்ள இலங்கை...