Tag : வில்பத்துக் காடுகளை

வகைப்படுத்தப்படாத

வில்பத்துக் காடுகளை அமைச்சர் றிஷாட் அழித்ததாக பொய்ப்பிரச்சாரம்.

(UTV|COLOMBO)-கணக்காளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வில்பத்து வனத்தை முஸ்லிம்களும் அமைச்சர் றிஷாட்டும் அழித்து வருவதாக இனவாதிகளினால் பல வருடங்களாக  முன்னெடுத்துவரும் பொய்ப்பிரச்சாரங்களை  மீண்டும்...