Tag : விரிவுரைகள் இன்று..

வகைப்படுத்தப்படாத

கலைப்பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் இன்று..

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் இன்று முதல் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை பீடத்தின்...