விளையாட்டுமிதாலி ராஜ் சாதனைJuly 13, 2017 by July 13, 2017050 (UDHAYAM, COLOMBO) – இந்திய மகளிர் கிரிக்கட் அணியின் தலைவர் மிதாலி ராஜ், மகளிர் ஒருநாள் கிரிக்கட் பிரிவில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில்...