மெலிபன் பிஸ்கட்டில் கோஸ்? மாஸ்க்? : 15,000 இற்கு மறைக்கப்பட்ட உண்மை
(UTV | கொழும்பு) – மெலிபன் மில்க் ஷோர்ட்கேக் பிஸ்கட் பொதியில் இருந்து புதிதாக எடுக்கப்பட்ட பிஸ்கட் ஒன்றினுள் கோஸ் (gauze) எனப்படும் மருந்தகங்களில் பயன்படுத்தும் சிறு துண்டு ஒன்று இருந்தமை தொடர்பிலான சம்பவம்...