Tag : முறிப்பு

வகைப்படுத்தப்படாத

முறிப்பு பகுதியில் விபத்து ஒருவர் பலி

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி முறிப்பு பாலா கடை சந்தி பகுதியில் நேற்று பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது....