விளையாட்டுமுதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா அணி வெற்றிJanuary 14, 2020 by January 14, 2020034 (UTV|இந்தியா) – இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டேவிட் வோர்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக அவுஸ்ரேலியா அணி எந்தவித விக்கெட் இழப்பும் இன்றி வெற்றிபெற்றுள்ளது....