உள்நாடுமாத்தறை – ஹம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்புFebruary 15, 2020February 15, 2020 by February 15, 2020February 15, 2020027 (UTV|மாத்தறை) – தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது....