Tag : மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவர் திடீர் என கைது

சூடான செய்திகள் 1

மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவர் திடீர் என கைது

(UTV|COLOMBO)-மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட – சியம்பலாகொட தர்மபால வித்தியாலயத்தின் ஆசிரியை ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் 07 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே,...