Tag : மாணவர்கள் சிலரை தாக்கிய சம்பவம்-பல்கலை மாணவர்கள் 13 பேர் கைது

சூடான செய்திகள் 1

மாணவர்கள் சிலரை தாக்கிய சம்பவம்-பல்கலை மாணவர்கள் 13 பேர் கைது

(UTV|COLOMBO)-வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த 13 சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சிரேஷ்ட...