Tag : மழை காரணமாக கடும் வாகன நெரிசல்…

சூடான செய்திகள் 1

மழை காரணமாக கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடனான காலநிலையால் பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி பொரளை, காசல் வீதி, ராஜகிரிய மற்றும் நாடாளுமன்ற வீதியிலும் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  ...