சூடான செய்திகள் 1மழையுடனான காலநிலை அதிகரிக்கலாம்…October 31, 2018 by October 31, 2018033 (UTV|COLOMBO)-நாட்டில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மாத்தளை மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என...