Tag : மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் செய்த காரியம்

சூடான செய்திகள் 1

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் செய்த காரியம்

(UTV|COLOMBO)-பமுணுகம, புபுதுகம பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே கொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். மனைவியை...