Tag : மட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

வணிகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆண்டுக்கான சிறுபோகச் செய்கை 61280 ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பெரிய நீர்ப்பாசனத்திட்டங்களின்...