உள்நாடுபொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம்July 21, 2020July 21, 2020 by July 21, 2020July 21, 2020035 (UTV | கொழும்பு) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் உள்ளடங்கலாக 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....