Tag : பொதுமக்கள் சட்டவிரோத மதுபானம் சம்பந்தமான தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள்

சூடான செய்திகள் 1

பொதுமக்கள் சட்டவிரோத மதுபானம் சம்பந்தமான தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய சட்டவிரோத மதுபானத் தாயரிப்பு சம்பந்தமான தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் பொலிஸாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அதன்படி 0113...