Tag : பேர்

வகைப்படுத்தப்படாத

48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – இறைச்சிக்காக கொல்லும் நோக்கில் சிற்றூர்ந்து ஒன்றில் 48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாரியபொல – சிலாபம் பிரதான வீதியில் ரபோவ சந்தியில் வைத்து அவர்கள் கைது...
வகைப்படுத்தப்படாத

வீடுகளின்றி 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர்

(UDHAYAM, COLOMBO) – நாடளாவிய ரீதியில் 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர் வீடுகளின்றி இருப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு அதிகார சபை...
வகைப்படுத்தப்படாத

காலி மாவட்டத்தில் 12 பேர் உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில தினங்களில் ஏற்பட்ட அதிக...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை காரணமாக 91 பேர் பலி : 110 பேரை காணவில்லை!

(UDHAYAM, COLOMBO) – மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 91 பேர் பலியானதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக மாவட்டங்களின் செயலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக...
வகைப்படுத்தப்படாத

இந்திய மீனவர்கள் 3 பேர் விடுதலை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 3 பேர் நேற்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்கள். காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள கடலில் இலங்கை கடற்படையின் வீரர்கள் இந்த மீனவர்களை...
வகைப்படுத்தப்படாத

பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; இரண்டு பேர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இரண்டு பேர் களுபோவில மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 வயது...
வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் தஞ்சம்

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை பொதுமன்னிப்பு அடிப்படையில்...
வகைப்படுத்தப்படாத

அணல் காற்றினால் 21 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் வெயிலின் தாக்கம் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே கோடை வெயில் தாக்கம் மிகவும் அதிகமாகவுள்ளதாகவும்...
வகைப்படுத்தப்படாத

இந்திய கடற்தொழிலாளர்கள் 77 பேர் இன்று ஒப்படைப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 77 பேரை இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையின் ஊடக பேச்சாளர் லுதினல் கமான்டர் சமிந்த வலாகுலுகே இதனை...