Tag : பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

சூடான செய்திகள் 1

பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

(UTV|COLOMBO)-நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இன்று (15) காலை முதல் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு – கொழும்பு...