Tag : புளுமெண்டல் குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து

சூடான செய்திகள் 1

புளுமெண்டல் குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து

(UTV|COLOMBO)-கொழும்பு புளுமெண்டல் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் தற்போது அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  ...