புனித ரமழான் நோன்பு 18 ஆம் திகதி ஆரம்பம்
(UTV|COLOMBO)-தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு எதிர்வரும் 18ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து ஆரம்பமாகும் என...