Tag : பிரபல சிங்கள நடிகர் விபத்தில் பலி

சூடான செய்திகள் 1

பிரபல சிங்கள நடிகர் விபத்தில் பலி

(UTV|COLOMBO)-பிரபல சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவர் ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவரின் வயது 55 ஆகும்....