விளையாட்டுபாகிஸ்தான் அணி 5 விட்டுக்களினால் வெற்றிJanuary 25, 2020 by January 25, 2020030 (UTV|பாகிஸ்தான்) – சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விட்டுக்களினால் வெற்றிப்பெற்றுள்ளது....