Tag : பஸ் கட்டணத்தை குறைக்காத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

சூடான செய்திகள் 1

பஸ் கட்டணத்தை குறைக்காத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

(UTV|COLOMBO)-பழைய விலைக்கே பஸ் பயணக்கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. கடந்த 26ம் திகதி நள்ளிரவு தொடக்கம் புதிய பஸ் பயணக்கட்டணங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள...