உள்நாடுபல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம்February 10, 2020 by February 10, 2020035 (UTV|கொழும்பு) – பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது....