பரீட்சையை இலகுபடுத்துவது குறித்து ஆராய குழுவொன்று நியமனம்
(UTV|COLOMBO)-பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 5 பேர், விசேட வைத்திய நிபுணர்கள் 5 பேர் மற்றும் கல்வி...