Tag : பயணிகளுக்காக மேலதிகமாக 100 பேருந்துகள் சேவையில்

சூடான செய்திகள் 1

பயணிகளுக்காக மேலதிகமாக 100 பேருந்துகள் சேவையில்

(UTV|COLOMBO)-தொடரூந்து சேவைகளின் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபை பயணிகளுக்கான பேருந்து சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம் முன்னெடுக்கப்படும் பணிபுறக்கணிப்பை தொடர்ந்து பிரதேச டிப்போக்களில் இருந்து 100 பேருந்துகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.  ...