பணம் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்ய தயார்
(UTV|COLOMBO)-பணம் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்ய இலங்கை போக்குவரத்து சபை தயாராக உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட 106 அரச பேருந்து சாலைகளில் 85 பேருந்து சாலைகள் இலாபத்துடன் இயங்குகின்றன. இதன்காரணமாக...