பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்
(UTV|COLOMBO)-எதிர்ப்பு பேரணி காரணமாக பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, மேலும் ஓர் எதிர்ப்பு பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம், காலிமுகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...