நேற்றையதினம் குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு இன்று
(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு இன்று (07) காலை 10 மணியளவில் கூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் நேற்று பாராளுமன்ற அமர்வை மேற்கொள்ள முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. குறைந்தபட்ச உறுப்பினர்கள் இருப்பதனை பந்துல குணவர்தன...