இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடு இந்த ஆண்டு அதிகரிக்கும்?
(UTV|COLOMBO)-இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடு இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டு சபையின் தலைவர் துமிந்தர ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த தொகை கடந்த 2016ம் ஆண்டைவிட இரண்டு...