வகைப்படுத்தப்படாதநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனா திட்டம்January 4, 2018 by January 4, 2018042 (UTV|CHINA)-நிலவின் மற்றொரு பக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய லூனார் ரோவரை இந்த ஆண்டு ஜூன் மாதம் அனுப்ப உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் சீனா தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது....