நாவலப்பிட்டியில் தீ இரண்டு குடியிருப்புகள் சேதம்
(UTV|COLOMBO)- நாவலப்பிட்ட நகரசபைக்கு சொந்தமான குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு குடியிருப்புகள் சேதமாகியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர் நாவலப்பிட்டி நகரசபை செய்சாகலை பகுதியிலே 02.04.2018 காலை 5.30 மணியளவில் தீ ...