நாராஹேன்பிட்டியில் வீதி தாழிறக்கம்…
(UTV|COLOMBO)-நாராஹேன்பிட்டி, கிருல வீதியில் சித்ரா ஒழுங்கை சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 05.00 மணியளவில் குறித்த வீதி தாழிறங்கியுள்ளதுடன், இதனால் அந்த வீதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று பள்ளத்தில்...