Tag : நடிகர் சுனில் பிரேம்குமார உயிரிழப்பு

கேளிக்கைசூடான செய்திகள் 1

நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்

(UTV|COLOMBO)-இலங்கையின் பிரபல நடிகர் சுனில் பிரேம்குமார இன்று காலை உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 62 ஆகும். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.  ...