வகைப்படுத்தப்படாதபுதிய லக்கல நகரம்July 3, 2017 by July 3, 2017031 (UDHAYAM, COLOMBO) – பழைய லக்கல நகருக்கு பதிலான புதிய லக்கல நகரம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மஹாவலி அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்காக நான்காயிரத்து 500 மி;ல்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மொரஹாகந்தஇ களுகங்கை திட்டத்தின்...