தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன நியமனம்
(UTV|COLOMBO)-இலங்கை ஏ அணியின் பயிற்ச்சியாளரான அவிஷ்க குணவர்தன இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடர்பில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ...