Tag : தெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள்

வணிகம்

தெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள்

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள் 2019ம் ஆண்டு நிறைவடையவுள்ளது. மாத்தறையில் இருந்து ஹம்பாந்தொட்டை வரையிலான 96 கிலோமீற்றர்களுக்கு இந்த பாதை நீடிக்கப்படுகிறது. இதன் 75 சதவீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகளும்...