தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம்
(UTV|INDIA)-தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்...