உள்நாடுதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் காலம் நீடிப்புMarch 2, 2021March 2, 2021 by March 2, 2021March 2, 2021044 (UTV | கொழும்பு) – துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலத்தை மே 31 வரை நீடிக்க பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது....