தீ விபத்தினால் நீர் விநியோகம் துண்டிப்பு
(UTV|GALLE)-காலி மாநகர சபைக்கான நீர் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. காலி வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக...