திகன சம்பவம் குறித்து அமைச்சர் மங்கள
(UTV|COLOMBO)-இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் நபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குவோரின் பிரஜாவுரிமையை இரத்துசெய்யவேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற...