உள்நாடுதவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணைMarch 29, 2020 by March 29, 2020019 (UTV|கொழும்பு ) – கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய 57 பேர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...