Tag : தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபத்தலைவர் கைது

சூடான செய்திகள் 1

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபத்தலைவர் கைது

(UTV|COLOMBO)-தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபத்தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவர்களுள் ஒருவருமான லெட்சுமன் பாரதிதாசன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தலவாக்கலை காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடிவிராந்துகளின் அடிப்படையிலேயே...