Tag : தடை செய்யப்பட்ட 14 தமிழர்களின் பெயர் விபரங்கள் இதோ..!

சூடான செய்திகள் 1

தடை செய்யப்பட்ட 14 தமிழர்களின் பெயர் விபரங்கள் இதோ..!

(UTV|COLOMBO)-தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அடிப்படையில், வெளிநாடுகளில் வசிக்கும் மேலும் 14 தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்று இலங்கை பாதுகாப்புச் செயலர்...