ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி அறிமுக நிகழ்வு
(UDHAYAM, COLOMBO) – சுகாதார அமைச்சில் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு ஹியுமன் பப்பிலோமா Human Papilloma virus vaccine என்ற வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இலங்கையில் நுண்காம்புக்கட்டி புற்றுநோயை...