வகைப்படுத்தப்படாதடெங்கு நோய் பரவும் அபாயம்February 1, 2018 by February 1, 2018042 (UTV|COLOMBO)-நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 6 ஆயிரத்து 203 டெங்கு...